மதுரை : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் டிச.,14 முதல் 10 நாட்களுக்கு சுவாச யுக்திகள், மூட்டு தளர்வு பயற்சி, ஓய்வு யுக்திகள், பிராணாயாமம் பயிற்சி அளிக்கப்படுகிறது.தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 7:15 முதல் 8:15 மணி வரை நடக்கும் முகாமில் இருபாலரும் பங்கேற்கலாம். இணைய வழியிலும் பங்கேற்கலாம்.விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement