பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி

Added : டிச 10, 2020
Share
Advertisement
உசிலம்பட்டி : உசிலம்பட்டி வேளாண்மைதுறை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் அமுதன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராமசாமி, கால்நடை டாக்டர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், துணை அலுவலர் புவனேந்திரன் மற்றும் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிர் சாகுபடி, ஆடு, மாடு, கோழி,

உசிலம்பட்டி : உசிலம்பட்டி வேளாண்மைதுறை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி நடந்தது.

வேளாண் துணை இயக்குனர் அமுதன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராமசாமி, கால்நடை டாக்டர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், துணை அலுவலர் புவனேந்திரன் மற்றும் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிர் சாகுபடி, ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இந்திராதேவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X