தேவனுாரில் கும்பாபிஷேக விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேவனுாரில் கும்பாபிஷேக விழா

Added : டிச 10, 2020
Share
அவலுார்பேட்டை - தேவனுார் கோவிலில் 4 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கிராமத்தில் பழமையான கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 4 ஆண்டுகள் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலசபூஜை, யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

அவலுார்பேட்டை - தேவனுார் கோவிலில் 4 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கிராமத்தில் பழமையான கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 4 ஆண்டுகள் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலசபூஜை, யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 9;00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் கிராம மக்கள், திருப்பணிக்குழு தலைவர் மணி, அன்பழகன் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X