சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை முன் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்க கிளைத் தலைவர் டாக்டர் உசேன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கச் செயலர் அன்புமணி முன்னிலை வகித்தார். தலைமை அரசு மருத்துவ அதிகாரி நளினி மற்றும் டாக்டர்கள் போஸ், எழிலரசி, ஜெயராமன், ராம்குமார், ராஜ்மோகன்

உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை முன் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்க கிளைத் தலைவர் டாக்டர் உசேன் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கச் செயலர் அன்புமணி முன்னிலை வகித்தார். தலைமை அரசு மருத்துவ அதிகாரி நளினி மற்றும் டாக்டர்கள் போஸ், எழிலரசி, ஜெயராமன், ராம்குமார், ராஜ்மோகன் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள ஆயுர்வேத அறுவை சிகிச்சை உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய திட்டத்தால் மக்கள் உயிர்களில் அலட்சியம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X