நடுவீரப்பட்டு; தொடர் மழை காரணமாக பாலுார் அடுத்த பல்லவராயநத்தம் ஊராட்சியில் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவமுகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். டாக்டர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இலவசமாக முககவசம் வழங்கினர். முகாமில் 60 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பிரேம் ஆனந்த், பாபு பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement