காரைக்கால்; பைரவாஷ்டமியை முன்னிட்டு, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக காலபைரவருக்கு மஞ்சள், பால்,சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசாபிேஷகம் நடைபெற்றது.தொடர்ந்து காலபைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காலபைரவரை தரிசனம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement