பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி துளிகள்

Added : டிச 10, 2020
Share
Advertisement
உலர் உணவு பொருட்கள்வெண்மனம்புதுார்: வெண்மனம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கன்னியம்மன் நகர், இருளர் காலனியைச் சேர்ந்த, 45 மாணவர்களுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.மணவாள நகர், கே.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் இணைந்து, 45 மாணவர்களுக்கு, தலா, 300 ரூபாய் மதிப்புள்ள, உலர் உணவு பொருட்களை

உலர் உணவு பொருட்கள்வெண்மனம்புதுார்: வெண்மனம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கன்னியம்மன் நகர், இருளர் காலனியைச் சேர்ந்த, 45 மாணவர்களுக்கு, உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.மணவாள நகர், கே.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் இணைந்து, 45 மாணவர்களுக்கு, தலா, 300 ரூபாய் மதிப்புள்ள, உலர் உணவு பொருட்களை வழங்கினர்.நிகழ்ச்சியில், வெண்மனம்புதுார் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா, அறிவியல் ஆசிரியர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X