பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கிராம உதவியாளர்கள் முறையீடு

Added : டிச 10, 2020
Share
Advertisement
சென்னை - வருவாய் கிராம உதவியாளர்கள், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்து முறையிட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து, கிராம வருவாய் உதவியாளர்கள் கூறியதாவது:கிராம உதவியாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட

சென்னை - வருவாய் கிராம உதவியாளர்கள், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்து முறையிட்டனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து, கிராம வருவாய் உதவியாளர்கள் கூறியதாவது:கிராம உதவியாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை, தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.அதேபோல், இயற்கை இடர்பாடு காலங்களில், சிறப்பு படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.இந்த கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்ல, கலெக்டருக்கு மனு அளித்துஉள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X