புதிதாக 37 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 37 பேருக்கு கொரோனா

Added : டிச 10, 2020
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 12 ஆயிரத்து, 806 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். நேற்று புதிதாக, 37 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 843 என உயர்ந்தது. நேற்று, 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 286 என, உயர்ந்தது. 363 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 142 பேர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 12 ஆயிரத்து, 806 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். நேற்று புதிதாக, 37 பேருக்கு தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 843 என உயர்ந்தது. நேற்று, 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 286 என, உயர்ந்தது. 363 பேர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 142 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X