பொது செய்தி

தமிழ்நாடு

சோனியாகாந்தி பிறந்த நாள்: நலத்திட்ட உதவி வழங்கல்

Added : டிச 10, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், காங்., தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாநகராட்சி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புனித அமலஅன்னை ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. பின், கட்சி அலுவலகத்தில், 74 பெண்களுக்கு இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் ரவி வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்

ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், காங்., தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாநகராட்சி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புனித அமலஅன்னை ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. பின், கட்சி அலுவலகத்தில், 74 பெண்களுக்கு இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் ரவி வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, பாபு, பாஷா, விஜயபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X