பொது செய்தி

தமிழ்நாடு

சிறு தானிய நன்மை: விவசாயிகள் பேரணி

Added : டிச 10, 2020
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் வட்டார வேளாண் துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்து, விவசாயிகள் பேரணி, நேற்று நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்டில், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி தொடங்கிவைத்தார். அப்போது, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், சிறு தானிய நன்மை குறித்த பதாகைகளுடன், விவசாயிகள் ஊர்வலமாக சென்று, வேளாண் அலுவலகத்தில் நிறைவு செய்தனர். 'அட்மா' திட்டத்தில் விவசாயிகள்

ஆத்தூர்: ஆத்தூர் வட்டார வேளாண் துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் குறித்து, விவசாயிகள் பேரணி, நேற்று நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்டில், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி தொடங்கிவைத்தார். அப்போது, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், சிறு தானிய நன்மை குறித்த பதாகைகளுடன், விவசாயிகள் ஊர்வலமாக சென்று, வேளாண் அலுவலகத்தில் நிறைவு செய்தனர். 'அட்மா' திட்டத்தில் விவசாயிகள் கண்காட்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X