பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சியில் குப்பை சேகரிக்க நவீன பேட்டரி வாகனங்கள்

Added : டிச 10, 2020
Share
Advertisement
நங்கவள்ளி: மாநகராட்சி, பேரூராட்சியில், வீடுதோறும் குப்பை சேகரிக்க, அரசு சார்பில், மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நங்கவள்ளியில் உள்ள, ஒன்பது ஊராட்சிகளுக்கு, தூய்மை பாரத திட்டத்தில், அதிநவீன குப்பை சேகரிப்பு பேட்டரி வாகனம் - 33 வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 23 வாகனங்கள், ஒன்றிய

நங்கவள்ளி: மாநகராட்சி, பேரூராட்சியில், வீடுதோறும் குப்பை சேகரிக்க, அரசு சார்பில், மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நங்கவள்ளியில் உள்ள, ஒன்பது ஊராட்சிகளுக்கு, தூய்மை பாரத திட்டத்தில், அதிநவீன குப்பை சேகரிப்பு பேட்டரி வாகனம் - 33 வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, 23 வாகனங்கள், ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதில், ஒலிபெருக்கி, குப்பை கொட்ட தானியங்கி வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பி.டி.ஓ., அசோகா ராஜன்(கி.ஊ.,) கூறுகையில், ''இரண்டாம் கட்டமாக மீதி வாகனங்கள் வந்தபின், ஊராட்சி மக்கள் தொகை அடிப்படையில், அதற்குரிய வாகனங்கள் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X