பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் நேற்று 14 பேருக்கு கொரோனா

Added : டிச 10, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 7,554 ஆக உயர்ந்துள்ளது. இதில், 7,278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த, 62 வயது பெண் கடந்த, 5ல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 7,554 ஆக உயர்ந்துள்ளது. இதில், 7,278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த, 62 வயது பெண் கடந்த, 5ல் இறந்தார். இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 114ஆக உயர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X