பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 6 நாளில் 2 அடி உயர்வு

Added : டிச 10, 2020
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 6 நாளில், 2 அடி உயர்ந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் பருவமழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 7,099 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 7,551 கனஅடியாக அதிகரித்தது. குடிநீருக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றிய நிலையில், நேற்று முன்தினம், 103.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 104 அடியாக

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 6 நாளில், 2 அடி உயர்ந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் பருவமழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 7,099 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 7,551 கனஅடியாக அதிகரித்தது. குடிநீருக்கு, 500 கனஅடி நீர் வெளியேற்றிய நிலையில், நேற்று முன்தினம், 103.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 104 அடியாக உயர்ந்தது. அதேநேரம், ஆறு நாளில், அணை நீர்மட்டம், 2 அடி, நீர்இருப்பு, 2.5 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X