பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
கரூர்: பள்ளர், குடும்பர் உள்ளிட்ட, ஏழு பிரிவுகளை சேர்ந்த சமூகத்தினரை தேவேந்திர குல வேளாளர் என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளர் உள்ளிட்ட ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வேளாளர் பெயரை வழங்க, தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய

கரூர்: பள்ளர், குடும்பர் உள்ளிட்ட, ஏழு பிரிவுகளை சேர்ந்த சமூகத்தினரை தேவேந்திர குல வேளாளர் என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்ட பலர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளர் உள்ளிட்ட ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வேளாளர் பெயரை வழங்க, தமிழக முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறி, கொங்கு வேளாளர், சோழிய வேளாளர் சமூகம் சார்பில் நேற்று, கரூரில், கார்வேந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அ.தி.மு.க.,- தி.மு.க.,- காங்.,- மற்றும் பா.ஜ., தலைவர்களை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், கொ.ம.தே.க. கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X