பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

Added : டிச 10, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட, எம்.ஜி.ஆர்., கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கரூரில் கைத்தறி பாரம்பரியத்தையும், வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னோரை போற்றும் வகையிலும், சங்கத்துக்கு சொந்தமான இடத்தில், நினைவு தூண் அமைப்பது, கைத்தறி நெசவாளர்களுக்கு சங்க இடத்தில் தறிக்கூடம் அமைப்பது, அடுத்தாண்டு ஆகஸ்ட், 7 ல் மாநில அளவிலான

கரூர்: கரூர் மாவட்ட, எம்.ஜி.ஆர்., கைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. கரூரில் கைத்தறி பாரம்பரியத்தையும், வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னோரை போற்றும் வகையிலும், சங்கத்துக்கு சொந்தமான இடத்தில், நினைவு தூண் அமைப்பது, கைத்தறி நெசவாளர்களுக்கு சங்க இடத்தில் தறிக்கூடம் அமைப்பது, அடுத்தாண்டு ஆகஸ்ட், 7 ல் மாநில அளவிலான கைத்தறி மாநாட்டை கரூரில் நடத்துவது என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X