பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் சுத்திகரிப்பு கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்

Added : டிச 10, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் நிகழ்வு நடந்தது. சமூகநல ஆர்வலர் குழந்தான் பங்கேற்று, 7,500 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்க, தலைமை ஆசிரியை பொன்னி பெற்றுக் கொண்டார். பி.டி.ஏ.

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது. குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் நிகழ்வு நடந்தது. சமூகநல ஆர்வலர் குழந்தான் பங்கேற்று, 7,500 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை வழங்க, தலைமை ஆசிரியை பொன்னி பெற்றுக் கொண்டார். பி.டி.ஏ. நிர்வாகிகள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X