விதிமீறல் வழக்கு: 146 பேருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் வழக்கு: 146 பேருக்கு அபராதம்

Added : டிச 10, 2020
Share
நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 146 பேர் மீது வழக்கு பதிந்து, 29 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம்

நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத, 146 பேர் மீது வழக்கு பதிந்து, 29 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முக கவசம் அணியாமல் வந்த, 146 பேர் மீது வழக்கு பதிந்து, 29 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X