5 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்; இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் கொரோனா அறிகுறியுள்ள ஒருவரின் மாதிரிகளை சேகரித்து ஆர்.என்.ஏ., அடிப்படையிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பை மருத்துவர்கள் உறுதி
IndianOrigin, Scientist, PaperBasedTest, Detect, Covid, 5Minutes, இந்திய வம்சாவளி, விஞ்ஞானி, கொரோனா, பரிசோதனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான விஞ்ஞானிகள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் கொரோனா அறிகுறியுள்ள ஒருவரின் மாதிரிகளை சேகரித்து ஆர்.என்.ஏ., அடிப்படையிலேயே சோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் காகித அடிப்படையிலான சோதனை மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதிலும், 5 நிமிடங்களில் முடிவுகளை அறிய முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது. இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
11-டிச-202009:43:02 IST Report Abuse
naadodi இந்த மாதிரி செய்திகளைக் கொணரும் தினமலருக்கு நன்றி,,தற்போது தமிழ் ஊடகங்களில் பல இது போன்ற நற்செய்திகளைப் புறந்தள்ளி வெறும் வெறுப்பும் கலவரமும் மிக்க செய்திகளையே பகிர்கிறார்கள்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
11-டிச-202007:06:14 IST Report Abuse
Darmavan தமிழில் மட்டும் கருவி பெயரை போடாமல் ஆங்கிலத்திலும் போடலாம் புரியவில்லை.
Rate this:
Cancel
11-டிச-202004:00:53 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) திராவிசங்களா இடஒதுக்கீடுன்னு சொல்லி சொல்லி படிச்ச மண்டைங்கள எல்லாம் அனுப்பி வச்சிட்டு வெறும் துண்டுசீட்டு மன்டைங்களை வச்சிருக்கீங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X