இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020
Share
Advertisement
01. மஹாராஷ்ட்டிராவில் மகளிர் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்கும் சட்டத்தை இயற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.02. தெலுங்கானாவில் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி எம்எல்ஏ., மகிபால்ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.03. உ.பி., மாநிலம் ஜீவலான் மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 2

01. மஹாராஷ்ட்டிராவில் மகளிர் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்கும் சட்டத்தை இயற்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



02. தெலுங்கானாவில் பத்திரிகையாளரிடம் அத்துமீறி நடந்து கொண்ட தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி எம்எல்ஏ., மகிபால்ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

03. உ.பி., மாநிலம் ஜீவலான் மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
04. ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 37 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 17 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணயைம் நோடீஸ் அனுப்பி உள்ளது.


தமிழக நிகழ்வு


01. சென்னை சேலையூரை சேர்ந்த 19 வயது இளைஞனுடன் 13 வயது சிறுமி காதல் வயப்பட்டு ஊட்டிக்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

02. நிலத்தை குறைந்த மதிப்பீட்டில் கிரையம் செய்ய உதவுவதாக லஞ்சம் வாங்கிய சேலம் துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் கைது.


latest tamil news



03. வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூரில் வாலிபரிடம் விசாரணை.
04. சென்னை கோட்டூர் புரத்தில் பேராசிரியை அவரது மகள் விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தனர். கணவன் மாயமானார் .

05. கரூர் அரியலூரில் பிரபல சிமென்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X