800 ஆண்டுகளுக்குப்பின் டிச.,21-ல் வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ல் தோன்றும்! சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக உள்ளது வியாழன் மற்றும் சனி. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என கூறப்படுகிறது!800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும்

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ல் தோன்றும்!



latest tamil news



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக உள்ளது வியாழன் மற்றும் சனி. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என கூறப்படுகிறது!

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும் இந்த நட்சத்திரம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர் கணித்துள்ளனர். அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்!

வியாழனும் சனியும் 20 வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும். இந்த நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தெரியும்!


latest tamil news



கடைசியாக கடந்த 1226ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றியது!

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
11-டிச-202009:48:36 IST Report Abuse
தமிழ்வேள் இந்த கணக்கீட்டின் படி இயேசு பிறந்தது போ யு மு முந்நூற்று எழுபத்து நான்கு என்று ஆகிறது . அப்படியானால் இயேசு பிறந்த வருடம் இன்னும் பின்னர் போகும் . அப்போது எங்கு தவறு ?இயேசுவா அல்லது பைபிளா ? எதோ மிகப்பெரிய கோளாறு கிறிஸ்தவ ஆண்டு அல்லது இயேசு வரலாற்று கணக்கில் இருக்கிறது
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
11-டிச-202007:53:36 IST Report Abuse
Raj 1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
11-டிச-202006:01:29 IST Report Abuse
mindum vasantham 800 aandukalukku munbu தான் சோழர் ஆட்சி முடிந்து இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் நிலை பெறுகிறது வரலாறு மாறும்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
11-டிச-202012:20:28 IST Report Abuse
Dr. Suriyaஇஸ்லாமியர் ஆட்சி பரப்பு மிகவும் உச்சத்தில் இருந்தது அவ்ரங்கஸீப் ஆட்சியில்... அப்போது மாலிக்காபூர் படை எடுத்து திருச்சி வரை வந்தார் தவிர தமிழக பகுதிகளில் பிடித்து நிலையாக அரசாள முடியவில்லை என்பது வரலாறு ... என்றும் தமிழகதில் குறிப்பாக திராவிடத்தை சேர சோழ பாண்டியர்கள் தான் ஆண்டார்கள்...
Rate this:
Anand - chennai,இந்தியா
11-டிச-202014:22:50 IST Report Abuse
Anandவிஜயநகர அரசர்கள் தான் இஸ்லாமியர்களை தென்னிந்தியாவுக்குள் கோலோச்சுவதை முடிந்தவரை தடுத்து நிறுத்தினார்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X