காளிதேவி தான் என்னை காப்பாற்றினாள் : நட்டா

Updated : டிச 10, 2020 | Added : டிச 10, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறுகையில் காளி தேவிதான் என்னை காப்பாற்றினாள். மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.. ஆட்சி அமைவது உறுதி என கூறினார். மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் காரின்
 Amit Shah Orders Probe Into Attack On BJP Chief's Convoy In Bengal

புதுடில்லி: தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறுகையில் காளி தேவிதான் என்னை காப்பாற்றினாள். மேற்கு வங்கத்தில் வரும் தேர்தலில் பா.ஜ.. ஆட்சி அமைவது உறுதி என கூறினார்.

மேற்குவங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்ற கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. குண்டு துளைக்காத கார் என்பதால் நட்டா காயமின்றி தப்பினார்.

இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங். கட்சிக்கும், பா.ஜ.வுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இன்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில் கல்வீசி தாக்கதல் நடத்தியது திரிணாமுல் காங். தொண்டர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news




விசாரணைக்கு உத்தரவு

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மம்தா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, இரு நாட்களின் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என கவர்னர் ஜெக்தீப் தங்காருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-202015:05:21 IST Report Abuse
Ramesh R நல்ல நாடகம் ......... நடக்கட்டும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-டிச-202011:57:01 IST Report Abuse
Malick Raja இதெல்லாம் கல்கத்தாவில் எடுபடுமா ? நட்டா நாடகம் நன்றாக இருக்கிறது .. கிளைமாக்ஸ் சொதப்பிவிட்டது . நட்டா வந்தபின்பு பிஜேபி நட்டமே கொண்டுவருகிறது .. கூடுதலாக பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது விவசாயிகள் பிரச்சினை ஒன்று மட்டும்போதும் இந்த அரசாங்கத்தை முடிக்க என்பது மிகப்பெரிய உண்மை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-டிச-202013:33:47 IST Report Abuse
sankaseshan உங்க பதில் சூப்பரோ சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X