கால்நடை மருத்துவமனை பாராக மாறும் அவலநிலை 

Added : டிச 10, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார்-பரமக்குடி சாலை ஆற்றுபாலம் அருகே கால்நடை மருத்துவமனை ஓட்டு கட்டடத்தில் இயங்கிவருகிறது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி கருவேல்மரங்கள் வளர்ந்து புதர் மண்டியிருப்பதால் விஷப்பூச்சி அதிகமாக வருகிறது. சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பதால் குடிமகன்கள்சிலர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரவுநேரத்தில் பாராக பயன்படுத்தி

முதுகுளத்துார் : முதுகுளத்துார்-பரமக்குடி சாலை ஆற்றுபாலம் அருகே கால்நடை மருத்துவமனை ஓட்டு கட்டடத்தில் இயங்கிவருகிறது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி கருவேல்மரங்கள் வளர்ந்து புதர் மண்டியிருப்பதால் விஷப்பூச்சி அதிகமாக வருகிறது. சுற்றுச்சுவர் சேதமடைந்து இருப்பதால் குடிமகன்கள்சிலர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரவுநேரத்தில் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.பாட்டில்களை குடித்துவிட்டு அங்கே விட்டு செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X