அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினிக்கு தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

Updated : டிச 12, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடி தனது வாழ்த்துச்செய்தியில்; டியர் ரஜினி நீங்கள் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற வாழ்த்துகிறேன். Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.— Narendra Modi (@narendramodi) December 12, 2020 முதல்வர் பழனிசாமிதிரு @rajinikanth அவர்கள் நீண்ட
ரஜினி, ஓ.பன்னீர்செல்வம்,பிறந்த நாள்,  வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது வாழ்த்துச்செய்தியில்;
டியர் ரஜினி நீங்கள் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற வாழ்த்துகிறேன்.

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ்க!
முதல்வர் பழனிசாமி

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினி இன்று (டிச.12) தனது பிறந்த கொண்டாடடுகிறார். அவருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் கூறியது,முன்னதாக கடந்த 3ம் தேதி ரஜினி கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பைவெளியிட்டார். இதற்கு முதல்வர் பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்தார் .ஆனால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியுடன் கூட்டணி அமையலாம் அரசியலில் எதுவும் நிகழலாம் என முதல்ஆளாக கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக தலைவர் ஸ்டாலின்


Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
12-டிச-202015:04:16 IST Report Abuse
R.Selvaperumal பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா .......
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
12-டிச-202014:10:08 IST Report Abuse
பாமரன் ரஜினிகாந்த் aka சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற சக மனிதனை / நீண்ட கால திரைப்பட நடிகரை பிறந்தநாளில் வழக்கம் போல வாழ்த்துவோம்...🎉🎉 (இன்று வாழ்த்தும் அரசியவியாதிகள் யாரும் அடுத்த வருடம் வாழ்த்துவாங்களான்னு சந்தேகம்... என்ன நான் சொல்றது..🤔)
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
12-டிச-202013:21:47 IST Report Abuse
sankar needuzhi vazhha oozhalilla thamizhahamaha mattuha
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X