கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷகம்

Added : டிச 11, 2020
Share
திருவாடானை : திருவாடானை அருகே கிளியூரில்காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக நடந்த அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு

திருவாடானை : திருவாடானை அருகே கிளியூரில்காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.

முன்னதாக நடந்த அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X