சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாமின் மனு தாக்கல்

Added : டிச 11, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : பரமக்குடியில் 2012 அக்.,3ல் பரமக்குடி எஸ்.ஐ.,யாக இருந்த முனியசாமி மற்றும் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். நகைக்கடை பஜாரில் சென்ற போது வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தனர்.உடல் சோர்வான வெங்கடேசனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து லாக்-அப் டெத் வழக்கு

ராமநாதபுரம் : பரமக்குடியில் 2012 அக்.,3ல் பரமக்குடி எஸ்.ஐ.,யாக இருந்த முனியசாமி மற்றும் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர்.

நகைக்கடை பஜாரில் சென்ற போது வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தனர்.உடல் சோர்வான வெங்கடேசனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து லாக்-அப் டெத் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி.,க்கு 2017 மார்ச் 13ல் மாற்றப்பட்டுஎஸ்.ஐ., முனியசாமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. எஸ்.ஐ., முனியசாமி, டிச., 7 ல் முதுகுளத்துாரில் வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் சார்பில் நேற்று ராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X