பொது செய்தி

தமிழ்நாடு

கடலாடியில் செயலாக்க திட்ட இயக்குனர் ஆய்வு

Added : டிச 11, 2020
Share
Advertisement
கடலாடி : கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும்மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளை, செயலாக்க திட்ட இயக்குனர் சந்திரகலா ஆய்வு செய்தார். கடலாடியில் உள்ள 60 கிராம ஊராட்சிகளை சேர்ந்த சமூக சுயஉதவிக்குழு பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்பு கணக்காளர், பணியாளர்களின் பதிவேடுகள்ஆய்வு செய்யப்பட்டது.செயலாக்க திட்ட இயக்குநர் சந்திரகலா

கடலாடி : கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும்மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளை, செயலாக்க திட்ட இயக்குனர் சந்திரகலா ஆய்வு செய்தார்.

கடலாடியில் உள்ள 60 கிராம ஊராட்சிகளை சேர்ந்த சமூக சுயஉதவிக்குழு பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்பு கணக்காளர், பணியாளர்களின் பதிவேடுகள்ஆய்வு செய்யப்பட்டது.செயலாக்க திட்ட இயக்குநர் சந்திரகலா கூறியதாவது; தமிழக அரசு, கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்குவங்கிகள் மூலம் அனைத்து உதவிகளையும் செயல்படுத்தி வருகின்றன.இதனை கிராமப்புற பெண்கள் மட்டுமின்றி, மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

ராமநாதபுரம் திட்ட இயக்குனர் தேவேந்திரன், மண்டல திட்ட அலுவலர் சரவண பாண்டியன், வட்டார மேலாளர் செந்தில்வேல் உட்பட திட்டப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X