அலட்சியப்படுத்துகிறது!

Added : டிச 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அலட்சியப்படுத்துகிறது!விவசாயிகள் போராட்டத்துக்கு, சர்வதேச அளவில் பெருகி வரும் ஆதரவு, இந்தியாவின் மதிப்பை குறைக்கிறது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், அவர்களை மத்திய அரசு, தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி மத்திய அரசு விருப்பம்!பஞ்சாப் மாநில விவசாயிகள் தான், அதிக வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து

அலட்சியப்படுத்துகிறது!
விவசாயிகள் போராட்டத்துக்கு, சர்வதேச அளவில் பெருகி வரும் ஆதரவு, இந்தியாவின் மதிப்பை குறைக்கிறது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், அவர்களை மத்திய அரசு, தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

மத்திய அரசு விருப்பம்!

பஞ்சாப் மாநில விவசாயிகள் தான், அதிக வருமானம் ஈட்டுகின்றனர். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் வருமானமும், பீஹார் விவசாயிகளைப் போலவே குறைவாக இருக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.

ராகுல்

எம்.பி., காங்கிரஸ்

மனம் வலிக்கிறது!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அடையும் துன்பத்தை பார்த்து, மனம் வலிக்கிறது. அவர்களது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, பிரச்னைகளுக்கு உடனடியக தீர்வு காண வேண்டும்.

தர்மேந்திரா

ஹிந்தி நடிகர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-202020:19:15 IST Report Abuse
RajanRajan சீனாவும் உலகளவில் இந்தியாவை அலட்சியப்படுத்தி பார்க்கிறது. அதை எதிர்த்து போராடுறது தானே. நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாக மட்டும் தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது தான் ஜனநாயகமா?? அகிலேசு. எல்லாம் கடந்த கால ஆட்சியிலே நீங்க ஆட்டைய போட்ட துட்டு படுத்துற பாடு இது. கொள்ளையடிச்ச துட்டை பாதுகாக்க ஆட்சி அதிகாரம் உங்களுக்கு தேவை அம்புடுதேன். மக்கள் நலன் தேசிய நலன் என்பதே கிடையாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X