பொது செய்தி

தமிழ்நாடு

நிவர் புயலால் உயிரிழப்பு; அரசு நிவாரண உதவி

Added : டிச 11, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிவர் புயலால் உயிரிழந்த கோனுாரை சேர்ந்த ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.6 லட்சமும், செஞ்சி தாலுகா

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிவர் புயலால் உயிரிழந்த கோனுாரை சேர்ந்த ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.6 லட்சமும், செஞ்சி தாலுகா கெங்கவரத்தை சேர்ந்த சரவணன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சமும் மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வி.புதுாரை சேர்ந்த மணிவேல் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சண்முகம் வழங்கினார்.அப்போது, கலெக்டர் அண்ணாதுரை, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X