வாலிபர் தாக்கு போலீஸ் விசாரணை

Added : டிச 11, 2020
Share
Advertisement
புதுச்சேரி : வாடகை வீடு பார்க்க வந்த வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) ஜெயமூர்த்தி,19; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் தனது சகோதரர் முத்துக்குமரனுடன், முருங்கப்பாக்கம் பள்ளத்தெரு, சந்துவெளி மாரியம்மன் கோவில் அருகே, வாடகை வீடு பார்த்துள்ளனர்.

புதுச்சேரி : வாடகை வீடு பார்க்க வந்த வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகர், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (எ) ஜெயமூர்த்தி,19; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் தனது சகோதரர் முத்துக்குமரனுடன், முருங்கப்பாக்கம் பள்ளத்தெரு, சந்துவெளி மாரியம்மன் கோவில் அருகே, வாடகை வீடு பார்த்துள்ளனர். அப்போது அங்கு வந்த, பள்ளத்தெருவைச் சேர்ந்த பாலா (எ) பாலமுருகன், எங்க ஏரியாவுக்கு எதுக்கு வந்தாய் என கேட்டு, ஆபாசமாக திட்டி கார்த்திக்கை தாக்கினார்.

தலையில் காயமடைந்த கார்த்திக், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கார்த்திக் அளித்த புகாரின் பேரில், பாலா மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X