பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலை முதுநிலை மாணவர் சேர்க்கை துவக்கம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில், 32 துறைகளுக்கும் முனைவர் பட்டப்படிப்பில், 29 துறைகளுக்குமான இணையதள மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார்.மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களைwww.admissionsatpgschool tnau.ac.in என்ற இணையதள முகவரியில் உள்ள தகவல் கையேட்டை, பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு,

கோவை:தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், முதுநிலை பட்டப்படிப்பில், 32 துறைகளுக்கும் முனைவர் பட்டப்படிப்பில், 29 துறைகளுக்குமான இணையதள மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களைwww.admissionsatpgschool tnau.ac.in என்ற இணையதள முகவரியில் உள்ள தகவல் கையேட்டை, பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0422-6611261, 0422-6611461 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X