பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுாரில் அம்மா சாரிடபிள் டிரஸ்ட் நடத்தும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி முகாம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் ஐயப்பன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,

திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுாரில் அம்மா சாரிடபிள் டிரஸ்ட் நடத்தும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பயிற்சி முகாம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.

மாவட்ட கவுன்சிலர் ஐயப்பன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், மீனவர் அணி செயலாளர் சரவணன், இளைஞர் அணி செயலாளர் கபிகாசிமாயன், அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் முத்துராமன், இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா, நிர்வாகிகள் ராஜாமணி, துரைபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X