பொது செய்தி

தமிழ்நாடு

இருப்பிட கண்காணிப்பு கருவி கட்டாயமானது!

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்கும் சரக்குகளின் பாதுகாப்பு, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்ற செயல்களை தடுக்கவும், டிச., 1 க்கும் பின் வாங்கும் பொது போக்குவரத்து சேவை வாகனங்கள் அனைத்திலும் இருப்பிட கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் என போக்கு வரத்து துறை உத்தரவிட்டுள்ளது.பஸ், சுற்றுலா வேன், தனியார் நிறுவன பயன்பாட்டில் உள்ள

திருப்பூர்:ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிக்கும் சரக்குகளின் பாதுகாப்பு, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்ற செயல்களை தடுக்கவும், டிச., 1 க்கும் பின் வாங்கும் பொது போக்குவரத்து சேவை வாகனங்கள் அனைத்திலும் இருப்பிட கண்காணிப்பு கருவி பொருத்த வேண்டும் என போக்கு வரத்து துறை உத்தரவிட்டுள்ளது.பஸ், சுற்றுலா வேன், தனியார் நிறுவன பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் கட்டாயம் கருவி பொருத்தியிருக்க வேண்டும். அவசர கால பட்டன் இருக்க வேண்டும். ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றதாக இருத்தல் வேண்டும். இக்கருவி பொருத்தப்படும் வாகனங்கள் மட்டுமே ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X