பேரையூர் : 2018 ஆண்டு அணைக்கரைபட்டி, விட்டல்பட்டி விவசாயிகள் மக்காசோள பயிருக்கு காப்பீடு செய்து இருந்தனர் இழப்பீடு வழங்காததை கண்டித்து நேற்று சேடபட்டி வேளாண் அலுவகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட சி.பி.எம். மாவட்ட விவசாய சங்க செயலாளர் உள்ளிட் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement