ரஜினி பிறந்த நாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி பிறந்த நாள் விழா

Added : டிச 12, 2020
Share
மதுரை : மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் விழா இன்று காலை 8 மணி முதல் 100 வார்டுகளில் கொண்டாடப்படுகிறது. நல உதவிகள், அன்னதானம் வழங்கப்படுகிறது.மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பால தம்புராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரபீக், மாவட்ட இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் அனுகிரஹா ராம் சுந்தர்,

மதுரை : மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் விழா இன்று காலை 8 மணி முதல் 100 வார்டுகளில் கொண்டாடப்படுகிறது. நல உதவிகள், அன்னதானம் வழங்கப்படுகிறது.மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பால தம்புராஜ் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரபீக், மாவட்ட இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சேகர் மற்றும் அனுகிரஹா ராம் சுந்தர், ஓய்வு ஏ.டி.எஸ்.பி., குமரவேல் கலந்து கொள்கிறார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X