பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு அழைப்பு

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். இலவச கல்வி திட்டத்தில், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். இலவச கல்வி திட்டத்தில், எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு, பெற்றோர் ஆண்டு வருவாய், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகை கோரிய விண்ணப்பத்தை, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில், மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், புதுப்பித்தல் கல்வி உவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம், வரும், 31க்குள் சமர்ப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X