தே.மு.தி.க.,- தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் சங்கமம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,- தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் சங்கமம்

Added : டிச 12, 2020
Share
மொடக்குறிச்சி: கொடுமுடியில் நேற்று நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில், கொடுமுடி தே.மு.தி.க., செயலாளர் மவுலானா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குர்ஷிதாபேகம், தி.மு.க., வெள்ளோட்டாம்பரப்பு கிளை செயலாளர் செல்வகுமார், கொ.ம.தே.க., கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் உட்பட இக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி தலைமையில்,

மொடக்குறிச்சி: கொடுமுடியில் நேற்று நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியில், கொடுமுடி தே.மு.தி.க., செயலாளர் மவுலானா, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குர்ஷிதாபேகம், தி.மு.க., வெள்ளோட்டாம்பரப்பு கிளை செயலாளர் செல்வகுமார், கொ.ம.தே.க., கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் உட்பட இக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி தலைமையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அனைவருக்கும் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்தினார். மொடக்குறிச்சி அ.தி.மு.க., அலுவலகம் அருகே, கட்சியின் தொழில் நுட்ப பிரிவு அலுவலகத்தையும், எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X