ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

Added : டிச 12, 2020
Share
ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் உள்ள, அரசு வணிக வளாக கடையில், டாஸ்மாக் கடை திறக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்காடு ஒன்றியத்தில், ஏற்கனவே, 3 மதுக்கடைகள் உள்ள நிலையில், சுற்றுலா பயணியர், மக்கள் அதிகளவில் வரும் பஸ் ஸ்டாண்டில், ஒரு கடை திறக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்காடு நல கூட்டியக்கத்தினர், சவால் அறக்கட்டளையினர், தி.மு.க., -

ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் உள்ள, அரசு வணிக வளாக கடையில், டாஸ்மாக் கடை திறக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஏற்காடு ஒன்றியத்தில், ஏற்கனவே, 3 மதுக்கடைகள் உள்ள நிலையில், சுற்றுலா பயணியர், மக்கள் அதிகளவில் வரும் பஸ் ஸ்டாண்டில், ஒரு கடை திறக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்காடு நல கூட்டியக்கத்தினர், சவால் அறக்கட்டளையினர், தி.மு.க., - த.மா.கா.,வினர், தனித்தனியாக, ஏற்காடு பி.டி.ஓ.,விடம், பஸ் ஸ்டாண்டில் மதுக்கடை திறக்கக்கூடாது என, வலியுறுத்தி, மனு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X