பொது செய்தி

தமிழ்நாடு

மறு கூட்டல், விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
தர்மபுரி: தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற வரும், 14 முதல், 17க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்.,ல் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுகளின் முடிவுகள், கடந்த, 7ல் வெளியிடப்பட்டது. அதன்படி,

தர்மபுரி: தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற வரும், 14 முதல், 17க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஹேமலதா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்.,ல் நடந்த தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுகளின் முடிவுகள், கடந்த, 7ல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கு, மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் ஒளி நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் வரும், 14 முதல், 17 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அதை பூர்த்தி செய்து, உரிய விண்ணப்ப கட்டணத்துடன், டிச., 17க்குள், செட்டிக்கரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X