ஊட்டி ரயில் இயக்கத்தில் தனியார்: சேலம் ரயில்வே கோட்டம் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி ரயில் இயக்கத்தில் தனியார்: சேலம் ரயில்வே கோட்டம் மறுப்பு

Added : டிச 12, 2020
Share
சேலம்: 'ஊட்டி ரயில் இயக்கத்தை தனியாருக்கு வழங்குவது குறித்த திட்டம் எதுவும் இல்லை' என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே, வரும் ஜனவரி முதல், தனியார் நிறுவனம் தினமும் ஒப்பந்த அடிப்படையில், ரயில் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்படி இயக்கும் திட்டம் எதுவும்,

சேலம்: 'ஊட்டி ரயில் இயக்கத்தை தனியாருக்கு வழங்குவது குறித்த திட்டம் எதுவும் இல்லை' என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே, வரும் ஜனவரி முதல், தனியார் நிறுவனம் தினமும் ஒப்பந்த அடிப்படையில், ரயில் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்படி இயக்கும் திட்டம் எதுவும், ரயில்வே நிர்வாகத்திடம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X