பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் நியமனம்

Added : டிச 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி ; திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளராக எம்.சிவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான இ.பி.எஸ்., ஆகியோர் பிறப்பித்துள்ளனர். மாவட்ட மாணவரணி செயலராக பொறுப்பேற்ற எம்.சிவபாலன், மாநில மாணவரணி செயலரும், முன்னாள் எம்.பி., யுமான
மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் நியமனம்

திருநெல்வேலி ; திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளராக எம்.சிவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும்,முதல்வருமான இ.பி.எஸ்., ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.
மாவட்ட மாணவரணி செயலராக பொறுப்பேற்ற எம்.சிவபாலன், மாநில மாணவரணி செயலரும், முன்னாள் எம்.பி., யுமான எஸ்.ஆர்.விஜயகுமார், திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க., செயலர் தச்சை கனேஷ்ராஜா ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
16-டிச-202021:39:31 IST Report Abuse
RG RG எந்த பள்ளியில் படிக்கிறார் இந்த மாணவர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X