பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 71 வது பிறந்தநாள் விழா

Added : டிச 12, 2020
Share
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த்தின் 71 வது பிறந்த நாள் விழாவை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.பண்ருட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை சோமநாதசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். நகர இணைச் செயலாளர் ரகு முன்னிலையில் முக்கிய வீதி

பண்ருட்டி: பண்ருட்டி நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த்தின் 71 வது பிறந்த நாள் விழாவை அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

பண்ருட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் 71 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை சோமநாதசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.நகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். நகர இணைச் செயலாளர் ரகு முன்னிலையில் முக்கிய வீதி வழியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து நான்குமுனை சந்திப்பில் இனிப்பு வழங்கி, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.நகர நிர்வாகிகள் ரமேஷ், வைரமணி, கணேஷ், ஜெயகுமார், சிவா, ரஜினி மூர்த்தி, ரமேஷ், சதீஷ், சம்சுதீன், தேவராஜ், நாகராஜ், நாராயணன், அண்ணாகிராமம் ஒன்றிய மகளிரணி சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X