பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலம் தொகுதியில் கடலுார் டி.ஆர்.ஓ.,பார்வை

Added : டிச 12, 2020
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்ட சபை தொகுதியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை டி.ஆர்.ஓ., (பொறுப்பு) பார்வையிட்டார்.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 282 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை, டி.ஆர்.ஓ., (பொறுப்பு) கார்த்திகேயன் பார்வையிட்டார். வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வர

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்ட சபை தொகுதியில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை டி.ஆர்.ஓ., (பொறுப்பு) பார்வையிட்டார்.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 282 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை, டி.ஆர்.ஓ., (பொறுப்பு) கார்த்திகேயன் பார்வையிட்டார். வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தல், சானிடைசர் வழங்குதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து அறிவுறுத்தினார். தாசில்தார் சிவக்குமார், தேர்தல் துணை தாசில்தார் அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், வி.ஏ.ஓ., மாயக்கண்ணன், உதவியாளர்கள் சுரேஷ், வேல்முருகன் உடனிருந்தனர். திருத்த முகாம் இன்றும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X