பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு பதிவு நடைமுறை எளிமையாக்கல்

Added : டிச 12, 2020
Share
Advertisement
விழுப்புரம்: மாவட்டம் விட்டு மாவட்டம் வேலை வாய்ப்பு பதிவு மாற்றம் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, பதிவு மாற்றம் நடவடிக்கையை எளிமைபடுத்தும் விதமாக, மாவட்டம் விட்டு மாவட்டம் பதிவு மாற்றம் செய்ய தாசில்தார் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிபெயர்ச்சி சான்று மற்றும்

விழுப்புரம்: மாவட்டம் விட்டு மாவட்டம் வேலை வாய்ப்பு பதிவு மாற்றம் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, பதிவு மாற்றம் நடவடிக்கையை எளிமைபடுத்தும் விதமாக, மாவட்டம் விட்டு மாவட்டம் பதிவு மாற்றம் செய்ய தாசில்தார் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிபெயர்ச்சி சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகிய சான்றிதழ்களை சமர்பிக்கத் தேவையில்லை.வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மாற்றும் செய்யும் பதிவுதாரர்கள், சுயசான்றொப்பமிட்ட ரேஷன் கார்டு, ஆதார், நிலையான கணக்கு அட்டை, கடவுச்சீட்டு அல்லது ஒட்டுநர் உரிமம், முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்பித்து மாவட்டம் விட்டு மாவட்டம் தங்களது பதிவை மாற்றம் செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X