லாலு உடல் நிலை மோசம்?

Updated : டிச 12, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ராஞ்சி :பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. பீஹாரில், 1990 - 97ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், 72. ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரான இவருக்கு, மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில், 2017-ல், லாலு அடைக்கப்பட்டார். உடல்நிலை
Lalu's kidney function can deteriorate any time, says doctor treating RJD chief; calls situation 'alarming'

ராஞ்சி :பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. பீஹாரில், 1990 - 97ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், 72. ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரான இவருக்கு, மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில், 2017-ல், லாலு அடைக்கப்பட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், லாலுவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் உமேஷ் பிரசாத், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் கூறியதாவது:லாலு பிரசாத்தின் சிறுநீரக செயல்பாடு, எந்த நேரத்திலும் மோசமடையலாம். அதை கணிப்பது கடினம். இது பற்றி, மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கு, எழுத்து மூலமாக தெரிவித்து விட்டேன். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-டிச-202017:36:28 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அட்ரஸ் இல்லாமே யாரும் இருக்க மாட்டாங்க
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-டிச-202012:23:57 IST Report Abuse
Sridhar போன் பேசினது வெளியானதும் பிடிச்சு மறுபடியும் உள்ளே வச்சுட்டானுங்க.
Rate this:
Cancel
13-டிச-202011:02:21 IST Report Abuse
ஆரூர் ரங் ஓசிச்சோறும் திருட்டுச்CHOR ம் சும்மா விடுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X