பொது செய்தி

தமிழ்நாடு

வங்கனுாரில் சனி பிரதோஷம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை: ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள், அபிஷேக தரிசனம் செய்தனர்.வங்கனுார், சின்ன குளக்கரையில் உள்ள ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை, 10;00 மணிக்கு, மூலவர் மற்றும் நந்திதேவருக்கு நித்திய பூஜை நடந்தது.மாலை, 4:30 மணிக்கு, நந்திதேவருக்கு, பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதோஷநாதர்,

ஆர்.கே.பேட்டை: ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள், அபிஷேக தரிசனம் செய்தனர்.வங்கனுார், சின்ன குளக்கரையில் உள்ள ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. காலை, 10;00 மணிக்கு, மூலவர் மற்றும் நந்திதேவருக்கு நித்திய பூஜை நடந்தது.மாலை, 4:30 மணிக்கு, நந்திதேவருக்கு, பிரதோஷ அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதோஷநாதர், உள்புறப்பாடில் எழுந்தருளினார்.அதே போல், வங்கனுார், மலைக்கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேசனார் கோவில், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில், ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர் கோவில்களிலும், சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X