பொது செய்தி

தமிழ்நாடு

வலங்காபுரி கடற்கரையில் குப்பை அகற்றம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வலங்காபுரி கடற்கரை பகுதியில் கடற்படை வீரர்கள் குடும்பத்துடன் துாய்மைப்பணி மேற்கொண்டு 600 கிலோ அளவிலான குப்பையை அகற்றியுள்ளனர். ராமேஸ்வரம் கடற்படை பிரிவு, உச்சிபுளி ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை ஆகியோர் குடும்பத்தினருடன் இணைந்து பிரதமரின்துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தம்செய்யும் பணியை வலங்காபுரி, தாமரைக்குளம் கடற்கரை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வலங்காபுரி கடற்கரை பகுதியில் கடற்படை வீரர்கள் குடும்பத்துடன் துாய்மைப்பணி மேற்கொண்டு 600 கிலோ அளவிலான குப்பையை அகற்றியுள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்படை பிரிவு, உச்சிபுளி ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை ஆகியோர் குடும்பத்தினருடன் இணைந்து பிரதமரின்துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தம்செய்யும் பணியை வலங்காபுரி, தாமரைக்குளம் கடற்கரை பகுதியில் மேற்கொண்டனர். இப்பணியை ஐ.என்.எஸ்., பருந்து முதன்மை அதிகாரி ஐயர் தொடங்கி வைத்தார். கடற்கரை பகுதியில் கிடந்த பாலிதீன், பிளாஸ்டிக் குப்பை 600 கிலோ வரை அகற்றியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X