பொது செய்தி

தமிழ்நாடு

அபிராமத்தில்் கும்பாபிேஷகம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
கமுதி : கமுதி அருகே அபிராமம் ராமலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது. டிச.10ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதிேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி,ரக் ஷா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்றுமுன்தினம் காலை 6.00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம்,மங்கள இசை, விக்னேஸ்வர்பூஜை,நவக்கிரஹ ேஹாமம்,லெட்சுமி நாடி சந்தனம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை

கமுதி : கமுதி அருகே அபிராமம் ராமலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிேஷக விழா நடந்தது.

டிச.10ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதிேஹாமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி,ரக் ஷா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்றுமுன்தினம் காலை 6.00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம்,மங்கள இசை, விக்னேஸ்வர்பூஜை,நவக்கிரஹ ேஹாமம்,லெட்சுமி நாடி சந்தனம், பூர்ணஹூதி, இரண்டாம் கால பூஜை தீபாராதனை நடந்தது.காலை 10.00 மணிக்கு கோமாதா பூஜை நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X