அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மாணவரணி நலத்திட்ட விழா

Added : டிச 12, 2020
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மாற்று கட்சியினர் இணைதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைதம்பி தலைமை வகித்தார்.மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா வரவேற்றார். அமைச்சர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நாகராஜன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் கருணாகரன், ஆவின் தலைவர்

சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மாற்று கட்சியினர் இணைதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

மாநில மாணவரணி துணை செயலாளர் ஆசைதம்பி தலைமை வகித்தார்.மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா வரவேற்றார். அமைச்சர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நாகராஜன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் கருணாகரன், ஆவின் தலைவர் அசோகன், செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முருகானந்தம், பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் மணிபாஸ்கரன், துணைதலைவர் சரஸ்வதி, பாம்கோ தலைவர் நாகராஜன் உட்பட மாநில, மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், அ.தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்ட மாணவரணி துணை செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார். மாற்று கட்சியில் இருந்து கண்டிப்பட்டி காளிமுத்து, கண்டனுார் குமார், நாகராஜ், பட்டமங்கலம் சுமன், தேவகோட்டை ராஜ்குமார், திருமணவயல் சுப்பிரமணியன் ஆகியோர் விலகி அ.தி.மு.க.,வில் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் இணைந்தனர்.ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X