பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு டி.ஐ.ஜி., அறிவுரை

Added : டிச 12, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீசாருக்கான அனைத்து வகை வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பாதுகாப்புதளவாடங்கள் குறித்த வருடாந்திர ஆய்வு நடந்தது. டி.ஐ.ஜி., மயில் வாகனன், எஸ்.பி., கார்த்திக் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றனர்.அப்போது, போலீசாருக்கான பொறுப்பு, கடமை, முக்கியத்துவங்களை உணர்ந்து பணியாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீசாருக்கான அனைத்து வகை வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பாதுகாப்புதளவாடங்கள் குறித்த வருடாந்திர ஆய்வு நடந்தது.

டி.ஐ.ஜி., மயில் வாகனன், எஸ்.பி., கார்த்திக் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றனர்.அப்போது, போலீசாருக்கான பொறுப்பு, கடமை, முக்கியத்துவங்களை உணர்ந்து பணியாற்ற டி.ஐ.ஜி., மயில்வாகனன் அறிவுரை வழங்கினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.ஏ.டி.எஸ்.பி., ஜெயசிங், ஆயுதப்படை டி.எஸ்.பி., ராஜமோகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X